பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

போர்வியா வற்புறுத்தி வேண்ட, பசானியோ, இந்தக் கடிதம் என் ஆருயிர் நண்பனுன அந்தோனியோவினிட மிருந்து iந்துள்ளது அக் கண்பன் அனுப்பிய சரக்குகள் நிறைந்த கப்பல்கள் உவரியில் மூழ்கியதால், அவன் பெரிய கட்டத் நிற்கு ஆளாகிவிட்டான் எனக்காக, ஒைலிக்கினிடம் நன்னேயே ஈடாகக் காட்டிப் பணம் தந்திருப்பதால், அதனைத் திருப்பிக் கொடுக்க இயலாத காரணத்தால், லுைலக்கிடம் எழுதிக் கொடுத்த.பத்திரத்தின்படி அவன் இறப்பது உறுதி. அதனுல், எப்படியும் தன்னே வந்து பார்த்துவிட்டுப் போமாறு

எழுதியிருக்கிருன், என நவின்ருன்.

10. போர்ஷியா உடனே பசானியோவை ஷைலக்கிற் குக் கொடுக்க வேண்டிய பணத்தைப் போலப் பத்து மடங்கு எடுத்துக்கொண்டு சென்று இைலக்கினிடம் கொடுத்து, நண்பனே மீட்டு வருமாறு அனுப்பினள். பசானியோ பணப் பையுடன் கிராஷியானுேவை அழைத்துக்கொண்டு வெனில் ககரம் சென்றனன்.

11. இதற்கிடையில் போர்ஜியா சும்மா இருந்திலள்:

தன் உறவினரான கீர்த்தி வாய்ந்த வழக்கறிஞர் பெல் லாரியோ என்பவருக்கு ஒரு கடிதம் எழுதித் தனக்கு வழக் கறிஞர் அணியும் உடையிலேத் தந்து அனுப்புமாறு வேண்டி, வழக்கினை எவ்வாறு தீர்ப்பது என்பதற்குரிய ஆலோ னேயையும் எழுதி அனுப்பு:ாறு கேட்டுக்கொண்டாள். அவரும் அவ்வாறே வழக்கறிஞர் உடையினக் கொடுத்து, வழக்கை நடத்த வேண்டிய ஆலோசனையையும் எழுதி அனுப்பினர். அவற்றுடன் வெனிஸ் நகரத் தலைவருக்கும் கடிதம் எழுதி, அதில் அக்கடிதம் கொண்டு வருபவரைக் கொண்டே வழக்கின நடத்த ஏற்பாடு செய்யும்படி குறிப்பிட்

    • {, 百。