பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

அது காலத்திலிருந்த மாபெரும் புலவர்களும், மாளுக்கர் கதும் அவரைப் பிற்காலக் கம்பர் என்ற பட்டமளித்து,

தமிழ்த் தெய்வமாகப் போற்றி வந்தார்கள். அவ்ர்கள் திருவா அடுதுறை ஆதீன வித்துவானுய், மகா சக்கிதானத்தின் பேரன் பிற்குப் பாத்திரரா யிருந்தார். விண்மதி எவ்வாறு விண் மீண் கால் சூழப்பட்டு, தனிப் பெருந்தண்ணுெளியால் ஒளி விட்டுத் துலங்குகின்றதோ, அதுபோலப் பிள்ளை அவர்களும் அப்பொழுதும் மாளுக்கர்களின் குழுவின் நடுவேயிருந்து ஒப்பற்ற நாய்கமாய் விளங்கினர். அவர் படித்தறியாத் தமிழ்ப் புத்தகங்களே இல்லை யென்று கூறினல், அன்னர் தமிழ் அறிவை என்னென்று புகழ்வது! அவர் மணற்கேணியினின் நம் நீர் சுரப்பதுபோன்று நினைக்கும் போதெல்லாம் கவி பாடும் வன்மை பெற்றுத் திகழ்ந்தார். அவரைப் பெயரிட்டு வழங்கவும் கூசி, அவரது புலமைப் பெருக்கை மதித்துப்