பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

தயநிந்த புலவர்களும், அவர் தங்கியிருந்த இடத்திற்குச் று, அவரைக் கண்டு அளவளாவிய வண்ணமிருந்தார்.

க. எல்லா வருணத்தினரும், கல்வி கேள்விகளிற் சிறந்த பண்டிதர்களும், நாள்தோறும் பிள்ளையவர்களைக் கண்டு து இனிய உரையாடலக் கேட்டு, மனமகிழ்ச்சியுற்று, தங்கள் தங்கள் இருப்பிடம் செல்வது வழக்கமாயிருந்தது. titளயவர்களின் அன்புபொதிந்த சொற்கள் அங்குள்ளாரன :ன் உள்ளத்தையும் வசீகரித்து, காந்தம் போலப் பிணித்து இடித்தன. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் சோமசுந்தரக் கடவுள் நான்கு மாடவீதிகளிலும் திருவுர்ை அருவார். அச்சமயம் பிள்ளையவர்கள் தம் மாணவ குழாத் iன் சுந்தரேஸ்வரரையும், மீளுட்சியம்மையாரையும் கண்டு களித்து, தேவாரத் திருமுறைகளை ஒதித் தம் இருப் :t tள்வார்.

5. பிள்ளையவர்கள் மதுரையில் இருக்கும் வரையில் ஒவ்வோர் இரவும் தம்முடன் வந்து கேட்பவர்கள் மனங் கோளுமல், அவர்கள் விருப்பின்படி சலிப்பும் அலுப்புமில் லால் செய்யுட்களைப் பாடிப்பாடி வழங்கி வந்தார். பொழுது புலர்ந்ததும் மதுரை நகரத்திற்கே அணிகலனுயிருக்கும் வைகையாற்றில் குளியலை முடித்துக்கொண்டு, சோமசுந்தரக் கவனத் தரிசிப்பார். அவருடன் அவர் மாளுக்கர்களும் சென்று வைகை யாற்றில் குளிப்பது வழக்கம். பிள்ளையவர் ன்ே இனிய உரையாடலைப் பன்முறை கேட்டு மயங்கிய இவான்களும், புலவர்களுங்கூட அவருடன் வைகையாற் குச் செல்வார்கள். அப்பொழுதும் பிள்ளையவர்கள் லேடையாகச் சில தொடர்களையும் செய்யுட்களையும் கூறி, அவர்களே மகிழச் செய்வார். அது போழ்து வைகையாற்றில் குளிக்கும் ஒவ்வொருவர் கண்களும் பிள்ளையவர்களை கோக்கிய வண்ணம் இருக்கும்.