பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசையமுது



6.வாழ்க்கைத் துணைநலம்.

مسس سو حجْیہ حُبّی تھی۔ ج~~

அறத்துப்பால், அதிகாரம்-6

இராகம்-கல்யாணி, தாளம்-ஆதி:

          எடுப்பு. 

வினைமாட்சியுடையாளே துணே மாட்சியாய்க்கொள்க மனையறம் விழைபவனே-மகனே. (வி)

        தொடுப்பு.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லையானால்.வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல்லையாம் அதனாலே.(வி)

         படுப்பு.

தெய்வம்தொழாமலும் கொழுநனைத்தொழுபவள் பெய்யெனப் பெய்யும் மழை போன்றவளே.

         முடிப்பு.

மெய்யறம் இதுவாகும் இல்லறம் இனிதாகும் மேன்மையுறும் அதுவும் தாழ்மையில்லாதபோது

                         (வி)

17


17