பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் நெறி

12. கல்வி

பொருட் பால். - அதிகாரம்-40 இராகம்-மோகனம். தாளம்-திஸ்ரசாபு.

எடுப்பு.

கற்கக் கசடறக் கற்பவை-கல்வி கற்றபின் கிற்கத் தகவோடு-கன்கு

தொடுப்பு.

தொட்ட&னத்துறும் மணற்கேணிபோலே கற்றனேத்துறும் அறிவதளுலே.

படுப்பு. தாமின்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவாரே கற்றறிந்தார்.

முடிப்பு: பூமியில் எங்காளும் தங்காடதாகுமே

போற்றியேற்றுவர் பொன்னை மேதையை,

சந்தம். எண்ண துவும் எழுத்ததுவும் கண்ணெனவே கொள்வார்

ஏற்றமுறும் தோற்றமுடன் வாழ்வினிலே வெல்வார் யாதானும் காடாமால் ஊராமல் கல்வியது சாகாத கலையாகும் போகாத செல்வமது.

fக

(க)

26


26