பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறி



30. புணர்ச்சி மகிழ்தல்.

ఆeభూ-ఫ్రో-ణper இன்பத்துப்பால். அதிகாரம்-111 இராகம்-கானடா. தாளம்-ஆதி. எடுப்பு. இன்பமிது பேரின்பம் இணேயில்லா இன்பம் இதயம் கிறைந்தாளின் மலருடல் தழுவிய (இ)

தொடுப்பு. கண்டு கேட்டுண்டுயிர்த்தே உற்றறியும்

ஐம்புலனும் ஒண்டொடிக் கண்ணே புள தண்டமிழ் அமுதாகும் - (இ) படுப்பு. நீங்கில்ைசுடுகுதே நெருங்கினல்குளிருதே யாண்டிவள் பெற்றனள் புதுத்தீயை:

முடிப்பு. பாங்குறப்பினேத்திடும் தேன் புதுச்சுவையிலே பகுத்தறிவுவளர்க்கும் நூற்பொருளதுபோலே(இ,

சந்தம், பிணிக்கு மருங்னெ எவர்க்கும் ஒன்றுளவாகும்

எரிக்கம் பிணியிகைப் போக்கும்

மருக்திவளேதான்

50


50