பக்கம்:குறள் நானூறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் சினம் தன்னவிட வலிமை உள்ளவனிடம் செல்லுபடியாகாது. அவ்விடத்துச் சினத்தைக் காட் டினல் தனக்குத்த்ான் துன்பம். செல்லுபடியாகும் ம்ெலியவ்ரிடம் காட்டும் சினத்தால் அவாதகுடி தனக்கும் துன்பம் நேரும். அதஞ்ல் செல்லும் இடத் துச் இன்ம் போன்ற திது வேறு ஒன்றும் இல்லை. 116

ஒருவன் தனக்குத் துன்பம் வராமல் தன்னைத் தானே -ಡಿಸಿ; விரும்பினுல் சினம் கொள் ளாமல் நீக்குவாளுக! நீக்காது போல்ை, அச்சினம் நரம்புத் தளர்ச்சி கொடுத்துத் தன்ன்ையே கொன்று விடும். - 11 7

நெருப்பு தன்னச் சேர்ந்தவரைக் கொல்லும், சினமும் அந்நெருப்பே. அது, நீரில் பாதுகாக்கும் துண்ையான மித்வைபோன்று துன்பத்தில் துணையாகும் நல்லினத்தாரையும் சுட்டுத் தீர்ப்பது போன்று கெடுக்கும். 1 I 8

தனக்குத் துன்பம் செய்தவரை ஒறுக்க (தண் டிக்க) எண்ணம் எழுதல் இயல்பு. எழுந்தால் அவரை ஒறுக்க ஒரு வழி உண்டு. அது, அவர்க்கு நல்ல உதவி யைச் செய்து, அவர் செய்த தீமையை மறந்து விடுத லாகும். அதனல் அவரே நாணங் கொள்வார். அது தனக்கு வெற்றியாகும். 119

மற்ற உயிருக்கு நேரும் துன்பத்தைத் தனக்கு நேர்வதாக எண்ணவேண்டும். தன் துன்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்வ்துபோல், மற்ற உயிரையும் காக்கவேண்டும். இதுதான் மாந்தனது அறிவிஞல் ஆகவேண்டியது. இஃதில்லாத அறிவால் பயன் ஒன்றும் இல்லை. , 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/60&oldid=555557" இலிருந்து மீள்விக்கப்பட்டது