பக்கம்:குறள் நானூறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகுளாமை சினம் தீது.

செல்லா இடத்துச் சினம் தீது; செல்இடத்தும்

ನಿಘೀಷ್ರ " 302–116

சினம் கொல்லும்,

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். 305–117

- சேர்ந்தாரைக் கொல்லி. .

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும், ஏமப் புணேயைச் சுடும். 306–118

32. இன்ன செய்யாமை

தீமை செய்தவர்க்கு நன்மை இன்னசெய் தாரை ஒறுத்தல், அவர் நான - - நன்னயம் செய்து விடல். 314–119 அறிவின்ை ஆகுவது. அறிவின்ை ஆகுவ துண்டோ, பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றக் கடை, 315–120

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/61&oldid=555558" இலிருந்து மீள்விக்கப்பட்டது