பக்கம்:குறள் நானூறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவாக் கொள்ள உள்ளம் ஒரு சிறந்த Qಿಕ್ಷಿ மாகும். அதுபோன்ற சிறந்த செல்வம் இந்நிலவுலகில் வேறு ஒன்றும் இல்லை; பிற கோள்களிலும் இல்லை எனலாம். 131

தூய்மை எனப்படுவது அவா இல்லாமை. இந்தத் தூய்மை மெய்யான தன்மைகளே விரும்புவதால் வந்து அமையும். 132

அவர் என்பது எக்காலத்தும் நிறைவு கொள்ளா தது. அதை நீக்க வேண்டும். நீக்கிய அந்நிலையிலேயே தன்னேவிட்டுப் பெயர்ந்து செல்லாத நிறைந்த வாழ் வைத் தரும். 133

எவனுக்கும் பிறவியின் இயற்கையால் அமைந்த அறிவே உண்மை அறிவு. அவன் நுணுக்கமான பொருள் களே விளக்கும் நூல்கள் பலவற்றைக் கற்றலும் அவர் றையும் மீறி அவ்வுண்மை அறிவே மேற்பட்டு நிற்கும். 134

- தி: நன்மை உண்டாகும் போது இது என் நற்செய வின் அமைப்பாம் ஊழல் உண்டானது” என்று உள்ழைக் கண்டு மகிழ்பவன், தீங்கு உண்டாகும்போது துன்பப் பட்டுக் கலங்குவது ஏன் ? அதனையும் ஊழாகக் கருதி அமைதி கொள்ளவேண்டும். . 135

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/66&oldid=555563" இலிருந்து மீள்விக்கப்பட்டது