பக்கம்:குறள் நானூறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர், தான் சேரும் நிலத்தின் தன்மையால், தன் நிறமும் அவையின்மையும் மாறி நிலத்தின் நிறத்தையும், சுவையையும் பெறும். அதுபோன்றே, மாந்திரது அறிவு தான் சேரும் இன் த்தின் தன்மைகளே உடையதாகும். எனவே, தாழ்ந்தவரோடு சேரக்கூடாது. i56

افت: تتنتن

மாந்தரது இயல்புகள் ஆவரவரது மனத்தின் இயல் பால் உண்டாகும். இவன் இத்தகையவன் என்று மதிப் பிட்டுக் கூறும் உரை அவன் சேர்ந்த இனத்தால் அமையும். I57

ஒரு செயலுக்குத் திட்டமிடும்போது அச்செயலால் நேரும் அழிவை ஆராய வேண்டும்: ஆகும் டயனே ஆராய வேண்டும் பயன் தொடர்ந்து விளைவிப்பதை ஆராய வேண்டும்; இ பில் உருவாகும் ஊதியத்தை ஆராய வேண்டும். 1று ஆராய்ந்து திட்டமிட்டுத் தெரிந்து செயல்வேண்டும். 運5尋

ஒரு செயலைச் செய்யும் முன் அச்செயலின் தொடர்புகள் யாவற்றையும் எண்ணிப் பார்த்துத் துணிதல் வேண்டும். துணிந்து இறங்கிப் பின்னர் பார்த்துக்கொள்வோம் என்று செய்வது இழுக்கைத் தரும். * 53

எவருக்காக நல்லது ஒன்றைச் செய்கிருேமோ அவரது குணநலன்களேயும், குணக்குறைகளேயும்அறிந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத இடத்து நல்ல

செயலும் தவருகித் தீமையைத் தந்துவிடும். Ε ύθ

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/78&oldid=555575" இலிருந்து மீள்விக்கப்பட்டது