பக்கம்:குறள் நானூறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. மடியின்மை குடும்ப விளக்கு அணையும் குடி என்னும் குன்ரு விளக்கம் மடிஎன்னும் மாசுஊர மாய்ந்து கெடும். 80 1 96 اساس

அணிகலன் நான்கு இநடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடும்நீரார் காமக்கலன். 605-197

சோம்பல் வளத்தைத் தடுக்கும் படியுடையார் பற்றமைந்தக் கண்ணும், மடிஉடையார் மாண்பயன் எய்தல் அரிது. 606–198

62. ஆள்வினையுடைமை முடியாதது இல்லை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்; பெருமை முயற்சி தரும். 611–199

சிறுமையிலும் வறுமையிலும் புகுத்தும் முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை - இன்மை புகுத்தி விடும். 6 18 2 سد}{ }{

& 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/95&oldid=555592" இலிருந்து மீள்விக்கப்பட்டது