பக்கம்:குறள் நானூறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 . அமைச்சு

மாண்புமிகு அமைச்சன் அருவியும் காலமும் செய்கையும் செய்யும் கருவினையும் மாண்டது அமைச்சு. 631–206

அமைச்சனுக்கு மாட்சிமை ஐந்து

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. 6.32-307

அமைச்சன் திறன் மூன்று பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு, 633–208

வல்லமை உள்ள அமைச்சன்

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதியோச் சொல்லலும் வல்லது அமைச்சு. 634-209

இயற்கை அறிவும் செயற்கை அறிவும்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள' முன்நிற் பவை. 636–210

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/99&oldid=555596" இலிருந்து மீள்விக்கப்பட்டது