பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 111

சூழுங்கால், நறுநுதால்! நம்முளே சூழ்குவம்;

அவனை - நாண் அடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்குஒல்லாது, 20 பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று:அவன் வெளவினன் முயங்கு மாத்திரம் வாஎனக் கூறுவேன் போலக் காட்டி, மற்றுஅவன் மேஎவழி மேவாய் நெஞ்சே!”

தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி, அவன் இயல்பினைத் தலைவிக்குக் கூறி, அவன் குறை நயப்பத் தன்னுள்ளே சொல்லியது எனும் துறை கொண்டுளது இது. 2. மதுகை வன்மை: 5. புன்கண் துன்பம்: 7. ஆண் தகை: ஆண்மைத் தன்மை 8. பன்மானும் பலகாலும் 14. அளியர். இரங்கத்தக்கார் 15. நீப்பின் ஆட்கொளாது கைவிடின் 16. ஏழ்மை: ஈண்டு அறிவுக் குறைபாடு:17. சூழ்தல்: ஆராய்தல்:20, அட வருத்த: பெயர்த்தல்: போக்குதல்: ஒல்லாது. பொருந்தாது: 22. வெளவுதல்: மேற்கொள்ளுதல்: 24. மேஎவழி: தங்கி உள்ள இடம்: மேவாய்: சென்று சேர்வாயாக.