பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 163

கொண்டு பாராட்டிக் கூறிய சொற்களையும் பணிந்து மேற்கொண்ட செய்கைகளையும் எடுத்துக்கூறி, தோழி! அவன் அவ்வாறு அறிவிழந்தன செய்துழியும், நான் அவன் அறியாமை கண்டு, உள்ளூர எள்ளி நகைத்ததல்லது, நாண் மடம் முதலாம் பெண்மைக் குணங்களை இழவாது பெருமிதமாகவே நடந்து கொண்டேன்!” எனக் கூறி, அவ்வாறு கூறுமுகத்தான்், அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாள். -

மின்ஒளிர் அவிர்அறல் இடைபோழும் பெயலே போல் பொன்அகை தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப் போழ் இடையிட்ட கமழ்நறும் பூங்கோதை, . இன்நகை, இலங்கு எயிற்றுத், தேமொழித் துவர்ச்

செவ்வாய் நன்னுதால்! நினக்கு ஒன்று கூறுவாம்! கேள்இனி; 5

நில்என நிறுத்தான்்; நிறுத்தே வந்து நுதலும், முகனும், தோளும், கண்ணும் இயலும், சொல்லும் நோக்குபு நினை.இ ஐதேய்ந் தன்று; பிறையும் அன்று; மை தீர்ந் தன்று மதியும் அன்று; 10

வேய் அமன் றன்று; மலையும் அன்று; பூ அமன் றன்று, சுனையும் அன்று; மெல்ல இயலும் மயிலும் அன்று; சொல்லத் தளரும் கிளியும் அன்று;

х எனவாங்கு 15

அணையன பலபா ராட்டிப், பையென வலையர் போலச் சோர்பதன் ஒற்றி, என்