பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 175

- தேன்; 10. ஒன்னாதார் - பகைவர்; 11. இனையையால் - இத்தன்மை உடையை 13. கழிகவின்- பேரழகு 14. பணை - பந்தி, குதிரைக் கொட்டடி மான் - குதிரை, நிறம் - மார்பு: 15. கடப்பு - மிக்கது. அதாவது மிக்க கொடுமை; 16. கோடு - மலைஉச்சி. பொருப்பு - மலை. 17. தகை-அழகு; சுணங்கு-தேமல். 18. மதவலி - மதத்தால் பெற்ற பலம். 19. கதவ - கோபம் உடைய, கொடுமை உடைய, காழ் - ஆரம். 21. இறைஞ்சுபு - கவிழ்ந்து 23. அமர்த்த - பொருந்தின, விரும்பிய என்றுமாம், 24 அகப்படுத்து - கைப்பற்றிக் கொண்டு.