பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 187

உருள்.இழாய் ! ஒளிவாட, இவன் உள்நோய் யாது?’ என்னும் “அருள்.இலை இவட்கு” என அயலார் நிற்பழிக்குங்கால், 15 பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப்பாடிநீ எய்திய பலர்க்குஈத்த பயம் பயக்கிற்பதோ?

ஆய்தொடி! "ஐதுஉயிர்த்து, "இவன் உள்நோய் யாது?”

என்னும் நோய்இலை இவட்கு” என நொதுமலர் பழிக்குங்கால் சிறுமுத்தனைப் பேணிச் சிறுசோறு படுத்துநீ, 20 நறுநுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?

எனவாங்கு, அனையவை உளையவும், யான்நினக்கு உரைத்ததை இணையநீ செய்தது உதவாயாயின், சேயிழாய்! செய்ததன் பயம் பற்று விடாது; 25 நயம்பற்று விடின், இல்லை; நசைஇயோர் திறத்தே."

தலைவியைப் பின் சென்று, இரந்து குறை கூறும்

தலைவன், இங்ங்னம் வருத்துவையாயின், நீ செய்தவம் பயன்தராது எனக் கூறியது இது.

1. முதல் இரண்டு அடிகள், தாமரைக்கொடி ப்ோல், முத்திழைத்துப் பண்ணிய பொன்தொடியைக் குறிக்கின்றன; 5. வினை-ஒவியத் தொழில்; தூதை-பானை, 7. அம்சில-அழகிய சில அடிகள், 8. என்பால-என்பால் உள்ள அறிவு, ஆண்மை முதலாம் பண்புகள், 9. இகத்தர-போகும்படி இறந்தீவாய்-செல்கின்றவளே, 10. மருளி-மயக்க முற்று; 12. வை.எயிற்றவர்-கூரிய பற்களை உடைய மகளிர் நாப்பண்-நடுவே, 13. தலைப்படுவாயோபெறுவையோ, 14. உருள்-தலைப்பாளை என்னும் தலை அணி, 16. பொய்தல மகள்-விளையாட்டு மகள், 17. எய்திய-யாசித்துப்பெற்ற உணவு, பயக்கிற்பதோ-பயன்தருமோ, 18. ஐது உயிர்த்து-மெல்ல உயிர்த்து 20. சிறுமுத்தன்-பாவைத் திருமணத்தில் வரும் ஆண்