பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 197

வாரணவாசிப் பதம் பெயர்த்தல்; ஏதில நீ நின்மேல் கொள்வது எவன்? 'அலர்முலை, ஆய்இழை நல்லாய்! கதுமெனப் 15 பேரமர் உண்கண் நின்தோழிஉறீஇய ஆர்அஞர் எவ்வம் உயிர்வாங்கும் மற்று இந்நோய்தீரும் மருந்தருளாய், ஒண்தொடி! நின்முகம் காணும் மருந்தினேன்; என்னுமால்; நின்முகம் தான்்பெறினல்லது கொன்னே 20 மருந்து பிறிதுயாதும் இல்லேல், திருந்துஇழாய்! என்செய்வாம் கொல்இனி நாம்?

பொன்செய்வாம்; ஆறுவிலங்கித் தெருவின்கண் நின்று, ஒருவன் கூறும்சொல் வாய்எனக்கொண்டு, அதன் பண்பு உணராம்,

25 தேறல் எளிது என்பாம் நாம்; ஒருவன் சாமாறு எளிதுஎன்பாம் மற்று; சிறிதுஆங்கே, மாணாஊர் அம்பல்அலரின் அலர்கென, நானும் நிறையும் நயப்பில் பிறப்பிலி, பூணாகம் நோக்கி, இமையான், நயந்துநம் 30

கேண்மை விருப்புற் றவனை எதிர்நின்று, நாண்அடப், பெயர்த்தல் நயவர வின்றே.”

தலைவர்க்குக் குறை நேர்ந்த தோழி, தலைவியது குறை நயப்ப அவளோடு உறழ்ந்து கூறியது இது.

2. வீழ்-விரும்புகின்ற;3. தித்தி- தேமல்; 6. எஞ்சு-போகும்; 10. தகை - அழகு; சாம்பி - கெட்டு; 13. வாரண வாசிப்பதம்- பிறர் துயரைத் தம் துயராகக் கொள்வதை, வாரணவாசியில் உள்ளார்