பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 இ புலவர் கா. கோவிந்தன்

2. மேவேம் - பொருந்தேம், 3. மேவாக்கடை - பொருந்து விடத்து, 4. அமன்ற நெருங்கிய 6. புல் - அனைத்துக் கொள்ளுதல், 9. போற்றாய் - அவ்வாராய்ச்சியில் ஆழ்ந்துவிடாதே முதுக் குறைமை - பேரறிவு 10. வேட்டார் - நீர்வேட்கை உடையர் 13. நைவாரா - வருத்தம்கொண்டு 15. அறனும் அறவழிநிகழும் மனமே, கண்டன்று - அறநூல்கள் அறிந்து கூறும்.