பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 இ புலவர் கா. கோவிந்தன்

ஆங்காக;

அத்திறம் அல்லாக்கால், வேங்கைவி முற்றெழில்கொண்ட சுணங்கு அணி பூணாகம் பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றிமோ, முத்தேர் முறுவலாய்! நீபடும் பொன்னெல்லாம் 30 முத்தி எறிந்து விடற்கு."

காண்டற்கு அரியனாய்ப் பிரிந்து மறந்து வாழ்ந்த தலைவன் வந்து, தலைவியொடு நகையாடிக் கூறிக் கூட்டத்திற்கு உடம்படுவித்தது.

1. ஏய்ப்ப - ஒப்ப, நனி - மிகவும், 2. பின் - மயிர்; பின் - பின்னால், 3. ஈர்இதழ் - தேனால் ஈரம்பட்ட இதழ், 4. ஆரல்மீன் - கார்த்திகை என்னும் விண்மீன்; 5. படர் - துன்பம், கண்டாரை அரும்படர் செய்து என மாற்றுக. 6. கண்டை - காண்; 7. பொன்படு குவை - பேரழகு பெற்றுள்ளாய்; பொன்கடன் பட்டுள்ளனை; 8. தொய்யில் சந்தனக் குழம்பால், மகளிர் தோளில், கரும்பு போலும் ஒவியங்கள் வரைதல்; 9, இறுத்த - வந்து தங்கின; 10. உழுவது - தலைவன் மார்பைத் தழுவுதல், உழுதொழிலும் ஒன்றாம்; 12. சுரும்பு - வண்டு; இமிர்- ஒலிக்கும்; 13. இழைத்த வரைந்த; 14. நின்உழவு அன்றோ - நின்மார்பைத் தழுவியதன் பயன்அன்றோ, 15. துகள் - குற்றம், 16. இகலி - மாறுபட்டு, 18. என் உழுவாய் - வேறு எதை உழத்தெரியும்; என்னை உழுவாய் அதாவது என் மார்பைத் தழுவுவாய், 21 இரும்பு ஈர்வடியன்னகண் - இரும்பு ஈர்ந்த வடுப் போலும்கண் 22. பொன் உண்டு என்பாய் - கண்ணும் மேனியும் பொன்னிறம் பெறல் அழகாகாது; பசலையாதலின் அவ்வாறு கேட்டாள்; 24, 25 இது ஒரு பழமொழி. பொருள் விளக்கவுரையினைக் காண்க.31. முத்தி- உதிர்ந்து முத்தி எறிந்துவிடற்குப் பசலை ஒழிய - நீபட்ட பொன்கடன் ஒழிய,