பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 41

1. காமர் : விருப்பம் தரும், 3. நாகம்: புன்னை; தார். மாலை;4. போதந்தான்் வந்தவன், 7. இதனம்-பரண். 9, இறால்: தேனடை 15. கண்வாங்கு இரும் சிலம்பு: பார்த்தவர் கண்களைத் தன்பாலே ஈர்த்துக் கொள்ளும், பேரழகு பொருந்திய கரியமலை, 16. வாங்கு அமை: வளைந்த மூங்கில்; 18. கோல்: அம்பு:20. அறத்தொடு நிற்றல்: உண்மை கூறல்; 25. தெரு மந்து: மனம் கவன்று; 34. நனவிற்புணர்ச்சி. நாடறிய நடைபெறும் திருமணம், 36. கனவிற் புணர்ச்சி ; கனவிற் கண்ட திருமணம், 46. நெறியறி, கணிநூல் கூறும் முறை அறிந்த, செறிகுறி. மணமக்கள் இருவர் கூடுதற்காம் நல்ல நாள்; புரிதிரிபு: தவறுதல்; அறிவன்: கணிகூறு வோன். 48. வேய்புரை: மூங்கிலை ஒத்த; 49. மாயப்புணர்ச்சி: கனவில் கண்ட திருமணம்.