பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவலங் கொடியோன் 9 வடிவு மறைந்து நிறம் மாத்திரம் பரந்து நிற்கும் மேனி தெரிகிறது. பின் வடிவும் நிறமும் மறைந்து வடிவற்ற, நிறம்ற்ற, எல்லேயற்ற திகழ் ஒளி தெரி கிறது. எல்லே கடந்த விரிவிலே உள்ளம் சென்று கரைந்து விடுகிறது. அந்த ஒளியிலே எல்லாம் மறந்த இன்பத் தூக்கம் வத்துவிடுமாம். ஓங்காரத்து உன் ஒளிக் குள்ளே முருகன் உருவங்கண்டு - துங்கார் என்பர் அருணகிரி நாதர். சிறிது நேரம் முருகனுடைய திகழ் ஒளியிலே நின்றுேம். மறுபடியும் நினைவு பெற்றுப் பார்க்கச் செய்கிறர் புலவர். அவனுடைய திருக்கோலத்தின் இயற்கையான அழகை மூன்று வகையாகச் சொன் ஞர். அவனுடைய அங்கங்களுள் நமக்குப் பற்றுக் கோடாகிய பாதத்தைப் பற்றி மாத்திரம் சொன்னர்; மற்றவற்றைப் பற்றிச் சொல்லாமற் போனுலும் குறை :பில்லே. பின் அவன் திருமேனி நிறத்தைச் சொன் ஞர். பிறகு ஒளியைச் சொன்னுர். இவை மூன்றும் முருகனுடைய திருவுருவச் சிறப்பு. இனி, அந்தத் திருவுருவத்தோடு ஒட்டியும் சார்ந்தும் உள்ள மூன்று பொருள்களைத் தரிசிக்கும்படி செய்கிருர் புலவர். முருகன் திருமேனியில் அணிகள் பல உள்ளன. எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க நேரம் இல்லை. அங்கங்களேயெல்லாம் சொல்லாமல் அடி ஒன்றையே சொன்னரே, அதுபோல அணிகளே யெல்லாம் சொல்லாமல் ஆடையை மாத்திரம் சொல் கிருர்.