பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 குறிஞ்சித் தேன் அமைய வாழ்கிருர்கள். இவ்வளவுக்கும் காரணமாக நிற்பது முருகனுடைய திருவருள். உயிர்கள் இன் பத்தை அடைவது அவன் திருவருளால்தான். அவன் காவல் இல்லேயானுல் உலகில் இருள் மண்டிவிடும்; துயர் சூழும். ஆகவே உலகம் இன்பத்தைத் தரும் நாட்களேப் பெறுகிறதென்றல் அதற்குச் சேவலங் கொடியோன் காவல்தான் காரணம். உலகு ஏ வைகலே எய்துகிறது; நெடுவேலேயும் சேவலங் கொடியையும் உடைய முருகன் காப்பதனுலேதான் எய்துகிறது. இவற்றையெல்லாம் அமைத்துப் பெருந்தேவனுர் பாடுகிருர். தாமரை புரையும் காமர் சே படிப் பவழத் தன்ன மேணித் திகழ்ஒளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் கெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்ருல் உலகே.

  • தாமரையைப் போன்ற அழகிய செம்மையான அடிகளே யும், பவழத்தைப் போன்ற சிவந்த திருமேனியையும், விளங்கும் பேரொளியையும், குன்றிமணிபோன்ற சிலந்த உடையையும், கிரவுஞ்சமலையின் நடுவிடம் பிளக்கும்படி யாக வீசிய வேலையும், சேற்ைகொடியையும் உடைய முருகன் பாதுகாத்தருளுவதனல், உலகில் உள்ள உயிர்க ளெல்லாம் இன்பத்தையுடைய நாட்களைப் பெறுகின்றன. புரையும் - ஒக்கும். காமர்-அழகு. குன்றி-குன்றி மணி. ஏய்க்கும்-ஒக்கும். உடுக்கை-உடை. குன்றின் நெஞ்சு. மயிைன் நடுவிடம். ஏமம்-இன்பம். ைைகல்-தாள். எய்தின்று. எய்துகிறது; அடைகிறது. ஆல்: அசை. *