பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் மணம் 19 மலராலும் எண்ணெயாலும் சாந்தாலும் நறுமணம் அமையுமேயன்றி இயற்கை மணம் இல்லே?’ என்ருர். இறைவன், உத்தம மகளிரின் கூந்தலுக்கு நறுமணம் உண்டென்ற உண்மையை நீ அறியாயோ??? என்று கேட்டான். நக்கீரர் அதை மறுத்தார். தேவ மகளிர் கூந்தலுக்கும் மணம் இல்லேயா??? என்று இறைவன் கேட்க நக்கீரர், அவர்கள் கூந்தலுக்கும் இல்லே?’ என்ருர், வாதம் வளர்ந்தது. இந்திராணி, கலேமகள், திருமகள் ஆகியவர்களின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையென்று சாதித்தார் நக்கீரர். இறுதியில் உமாதேவியின் கூந்தலும் அத்தகையதே என்று சொன்னர். இறைவன் பாட்டுக்குக் குறை கூறியது பெரிதன்று. உத்தம மகளிரை இழித்துக் கூறிய பெருங்குற்றத்துக்கு ஆளா ர்ை நக்கீரர். ஆலவாய்ப் பெருமான் அவர் செருக்கை நீக்கத் தன் நெற்றிக் கண்ணேக் காட்டி ன்ை. அப்பொழுதும் நக்கீரருடைய வாதவெறி அடங்கவில்லை. அவரைத் தண்டித்து ஆட்கொள்ளலே நெறியென்று எண்ணிய இறைவன் அவர் உடம்பை வெதுப்பினர். அதல்ை தொழுநோய் பெற்று, உணர்ச்சியும் பெற்று இறைவனே வணங்கினர் கீரர். பிறகு காளத்தியில் கைலாச தரிசனம் பெற்றுப் பழைய நிலையை அடைந்தார். இந்தக் கதை திருவிளையாடற் புராணம் முதலிய பல நூல்களில் வருகிறது. காளத்திக்குப் போகும் வழியினிடையே நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் ப்ாடியதாக ஒரு வரலாறு வழங்குகிறது. ~ இத்தனே கதைகளையும் தன்ைேடு தொடர்புடைய தாகப் பெற்ற, 'கொங்கு தேர் வாழ்க்கை என்ற