பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 குறிஞ்சித் தேன்

  • பூத்தாதை (உண்பதற்காக) ஆராயும் வாழ்க்கையை யும் உள்ளிடத்தே சிறகையும் உடைய தும்பியே, என் விருப் பத்தைச் சொல்லாமல் நி அறிந்ததைச் சொல்வாயாக! (பிறவிதோறும்) பழகுவதைப் பொருத்திய காதசி:யும், மயி வின் சாயலையும், நெருங்கிய பற்களையும் உடைய என் காதலி யினுடைய கூத்தலைப்போல நறுமணத்தை உடைய பூக்களும் நீ அறியும் மலர்களில் இருக்கின்றனவோ?

கொங்கு - பூத்தாது. அஞ்சிறை - அகத்தே உஸ்ள விறது. காமம் - விருப்பம். மொழிமோ சொல்; போ: :ன்னில் யில் வரும் அசை, பயிலியது பழயெது. கெழீஇய - பொருந்திய இயல் - சாயல், செறி எயிறு - தெருங்கிய பல், கூந்தலின் கூத்தலைப்போல, தறி tu - thojiin Gasriigigani... யவை. பூவே - மலர்களுக்குள்ளே. : இயற்கைப் புணர்ச்சிக் கண் இடையீடு பட்டு நின்ற தலை மகன் தலைமகளை நாணின் நீக்குதற் பொருட்டு மெய் தொட்டுப்பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக் கூடித் தன் அன்பு தோற்ற, கலம் பாராட்டியது என்பது இந்தப் பாட்டுக்குரிய துறை. முதல் முதலில் தலைவன் தலேவி யைக் கண்டு அவளே அணுக இயலாமல் தடைப்பட்டு நின்றபோது, காதலியை நாணத்தினின்றும் விடுவிக் கும் பொருட்டு வண்டை ஒட்டுவானேப்போல அவள் உடம்பைத் தொட்டுப் பழகியும் வேறு சில செயல் செய்தும் அவளோடு அளவளாவிய பின் தன் அன்பு புலப்படும்படியாக அவளுடைய அழகைப் புகழ்ந்து கூறியது? என்பது இதற்குப் பொருள். . இதைப் பாடியவர் இறையனர் குறுந்தொகை யில் இரண்டாவது பாட்டாக உள்ளது. இது. இந்தப் பாட்டில் உள்ள பொருளே எடுத்து அமைத்துப் பல பெரியோர்கள் பிற்காலத்தில் கவி.