பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 குறிஞ்சித் தேன் அமையும் கோள்களின் நிலே பன்னிரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறைதான் காணப்பெறும். - தமிழ்நாட்டில் ஒரு மாமாங்கம்’ என்று பேச்சு வழக்கில் பன்னிரண்டு வருஷ காலத்தைக் குறிக்கும் வழக்கம் இருக்கிறது. சில கிழவர்கள், நான் ஏழு மாமாங்கம் கண்டவனப்பா!' என்று தம்முடைய முது மையை எடுத்துச் சொல்வார்கள். அதுபோலவே நீலகிரியில் உள்ள தொதுவர்கள் தங்கள் பிரயக் கணக்கைக் குறிஞ்சி மலரைக் கொண்டு கணக்கிடு வார்கள்; குறிஞ்சி மலரும் பருவம் இத்தனே கண்டவன் என்று சொல்வார்களாம். குறிஞ்சி மலரில் தேன் மிகுதியாக குறிஞ்சி மலரும் பருவத்தில் வண்டுகளுக்குத் டாட்டம். எங்கே பார்த்தாலும் வண்டுகள் அக்க: லத் தில் பெரிய பெரிய தேன்கூடுகளேக் கட்டும். துறிஞ் சித்தேன் அருமையானது; மிகுதியானது; சிதது. இத்தகைய குறிஞ்சித் தேம்னத் தலேவி நினேவுக் குக் கொண்டு வருகிருள். நம்முடைய ஊரிலும் தேன் அடைகளே நாம் பார்த்திருக்கிருேம். அதோ மரத்திலும் மலே முழைஞ் சிலும் வண்டுகள் தேனேக் கூட்டி வைத்திருக்கின் றன. மரத்திலே காணும் தேனடையிலும் மலேயிலே காணும் தேன் அதிகம்; ஆல்ை அந்தத் தேனிலும் குறிஞ்சிமலர்த் தேனே வண்டுகள் தொகுத்து வைத்த இருல் மிகமிகப் பெரியது. என்னுடைய காதலருடைய நாட்டில் குறிஞ்சித் தேன் மிகுதியாக உண்டு. குறிஞ் சிப் பூ மலரும் பருவத்தில் மலேச்சாரலெல்லாம் நீல மலர்க் கடல்தான். எங்கும் குறிஞ்சி மலர் மயம்,