பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SMMMS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASJS 4 குறிஞ்சித் தேன் உயர்ந்த மலேயைச் செங்குத்தா ைமலேயேன்பதும், நேர்மையான உள்ளமுடையவனேச் செம்மனத்தான் என்று சொல்வதும் மரபு. செம்மையாகச் செடி வளர்ந்திருக்கிறதென்ருல் தன் மூக வளம் பெற அது வளர்ந்ததையே குறிக்கும். செம்மையாகச் செய்தான் என்ருல் குறைவின்றி நிறைவாகச் செய்தான், திருத்த மாகச் செய்தான் என்று கொள்கிருேம். இப்படியே செம்மை யென்பது நிறத்தை மாத்தி றிப்பதோடு இல்லாமல், பல சிறந்த பண்புகளேக் குறிக்கும் செஞ் சொல்லாக நிற்பதைச் செந்தமிழ் நாட்டு வழக்கும் செந்தமிழ் நூல் வழக்கும் காட்டுகின்றன. முருக

  1. இ! ழில்கு هي مردم جر னுடைய அடி நிறைவானது, வளப்பானது, சிவந் தது, தூயது, குறைவிலாதது; இன்னும் உயர்ந்த சிறந்த பண்புகளேயெல்லாம் சேர்த்து சொல்லிக் கொண்டே போகலாம்.
  • , :ن *

திரம் கு திருவள்ளுவர் இறைவன் திருவடியை கற்ருள் என் றும் மாண்டி என்றும் சிறப்பிக்கிருர். நற்குள் என் பதற்கு, பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் நற்ருள் என் ருர் என்று உரை வகுத்தார் பரிமேலழகர், மாண்டி என்பதற்கு, மாட்சிமைப்பட்ட அடிகள்’ என்று அவர் பொருள் கூறினர். செம்மை என்ற சொல் நன்மையையும் குறிக்கும்; மாட்சியையும் குறிக்கும். ஆதலின் நற்ருள், மானடி என்ற இரண்டு தொடர் களுக்கும் பரிமேலழகர் சொன்ன பொருளேச் சேவடி என்ற தொடருக்கும் கொள்வதில் குற்றம் ஏதும் இல்லே. முருகனுடைய அடி சேவடி; செம்மையான அடி என்று மாத்திரமா சொன்னர் புலவர்? காமர் சேவடி