பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்றைக் கானம் 71 விக்காமலா இருக்கப் போகிறேன்? அதோ அவள் பாடுகிருளே! தல்வி: ஆம்; என்ன என்னவோ பாடுகிருள். மலே களைப் பற்றியல்லவா பாடுகிருள்? தோழி : தான் அறிந்த மலைகளைப் பற்றிப் பாடுகிருள். பச்சை மலே, பவள் மலே, கொச்சி மலே, குடகு மலே ள்ன்று அடுக்குகிருளே! தலைவி : இரு; சற்றுக் கவனித்துக் கேட்கலாம். அருகே உள்ள நம் தலைவருடைய மலேயையும் பாடுகிருளே! அங்கேயும் இவள் போயிருக்கிருளா? அப்படியால்ை இவளுக்கு அவரைத் தெரிந் திருக்குமா? - தோழி : இவளுக்கு மலே தெரியும்; ஆறு தெரியும்; சுனே தெரியும்; சோலே தெரியும். குரங்கும் மயிலும் தெரியும். அங்குள்ள குறவாணர்களேத் தெரியும். நம் பெருமானத் தெரிய வகையில்லை. எப்படியால்ை என்ன? இவளுக்கு நம் தலைவ ருடைய மலே நன்ருகத் தெரிந்திருக்கிறது. அதன் வளத்தை அழகாகப் பாடுகிருளே! தலைவி : மிகவும் அழகான மலேயென்றல்லவா பாடு கிருள்? சுனே வறண்டு போகாத மலேயாம்; தேனும் தினேயும் செழிக்கும் மலேயாம்; மானும் மயிலும் வளரும் மலேயாம்; அழகும் வளப்பமும் உள்ள மலேயாம். இத்தனே சிறந்த மலே நாடர் நம்முடைய தலைவர் என்று உணரும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! ஆனல்தோழி : ஆல்ை என்ன? அதற்குள் ஏன் உன் முகத் தில் வாட்டம் படர்கிறது? . .