பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவல்மகள் - 7罗 வாகவே இருக்கிருள். இவளுடைய உடம்பு மெலிவு முதலியவற்றிற்குக் காரணம் அதுதான். 梁 இவ்வாறு தோழி உண்மையைக் கூறிள்ை. இப் படிக் கூறுவதை அறத்தொடு கிற்றல் என்று புலவர்கள் சொல்வார்கள். கற்பாகிய அறத்தோடு பொருந்த, காதலன் இன்னன் என்ற உண்மையைச் சொல்லு தல் ஆதலின். இப் பெயர் வந்தது. அறமென்பது கற்பையும் உண்மையையும் குறிக்கும். அகவல் மகள் பாடும்போது. அவர் நன்னெடுங் குன்றத்தை இன் னும் பாடுக” என்று தோழி சொன்னுள். ‘அவர் என் றது யாரை என்ற கேள்வியைச் செவிலித் தாய் கேட் -ாள். ஆப்படிக் கேட்கும்படியாக அவள் குறத்தியிடம் பேசிள்ை. அவள் கூற்ருக இருப்பது பின் வரும் பாட்டு. அகவல் மகளே, அகவல் மகளே, . மளவுக்கோப்பு அன்ன நன்னெடும் கூந்தல் அகவல் மகளே, பாடுக பாட்டே, இன்னும் பாடுக, பாட்டே, அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

  • தெய்வங்களே அழைத்துப் பாடும் இறப் பெண்ணுகிய அகவல் மகளே, அசுவல் மகளே, சங்கு மணியைக் கோத்த கோவையைப் போன்ற வெள்ளேயான நல்ல நீண்ட கூந்தலை யுடைய அகவல் மகளே, நீ பாட்டுப் பாடுவாயாக! இன்னும் பாட்டுப் பாடுவாயாக! அவருடைய நல்ல உயர்ந்த மலையை முன்பு பாடினயே; அந்தப் பாட்டைப் பாடுவாயாக!

அகவல்-அகவுதல்; அழைத்தல், மனவு. சங்கு மணி. கோப்பு-கோத்த மாலை. அன்ன-போன்ற, நன்னெடுங்