பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 குறிஞ்சித் தேன் கூந்தல் என்றது பரிகாசத்துக்காகச் சொல்லியது. நெடுங் குன்றம் - உயரமான மலை. * துறை: கட்டுக் காணிய கின்றவிடத்துத் தோழி அறத்தொடு கின்றது. குற மகளைக் கொண்டு நெற்குறியாகிய கட்டுப் பார்க்கத் தாயர் நின்றபோது தோழி உண்மையைக் கூறியது: என்பது இதன் பொருள். கானிய-காண. இந்தப் பாடல் குறுக்தொகையில் 28-ஆவது பாட்டு. இதனைப் பாடியவர் ஒளவையார்.