பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 குறிஞ்சித் தேன் இந்தப் பெரிய திருவடிவத்துக்கு உவமை கூற வழி ஏது?’ என்று திகைத்து நிற்கிருன். . صمم من مسمسمصادم.اسسس دي سسسسسس معه .. ஆயிரம் கோடி காமர் அழகெலாம் திரண்டோன் முகி மேயின எனினும், செவ்வேள் விமலமாம் சரனந் தன்னில் துயஇல் லெழிலுக் காற்ருது என்றி.டின் இனைய தொல்லோன் மாயிரு வடிவுக் கெல்லாம் உவமையார் குைக்கற் பாலாt ? பகைவனுடைய உள்ளத்தையே கொள்ளே கொண்டு மயக்கும் அழகுடையது முருகன் சேவடி என்ருல் அன்பர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டிருக்கும் சுத்த ஞானம் என்னும், தண்டையம் புண்டரிகம்?? என்று அருணகிரி நாதர் சொல்வார். அந்த அழகான சிவந்த திருவடி, தாமரையைப் போல விளங்குகிறது. தாமரையைப் போன்ற காமர் சேவடியை உடையவன் முருகன். தெய்வத்தைத் தரிசிக்கும்போது முதல் முதலில் திருவடியைத் தரிசிக்கவேண்டும். அவனுடைய திருவடியே நமக்குப் பற்றுக்கோடு. ஆதலின் முருகனுடைய அழகிய கோலத்தை நமக்குச் சொல்லால் கோலம் செய்து காட்ட வந்த புலவர் முதலில் தாமரை புரையும் (ஒக்கும்) காமர் சேவடியைக் காட்டுகிருர். முருகனுடைய திருமேனி சிவப்பு நிறமுடையது. செய்யன் சிவந்த ஆடையன் என்று நக்கீரர் திரு முருகாற்றுப்படையில் போற்றுகிறர். அதல்ை முருக