பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கு று ங் தொகை க்

‘இனி அவர் வருமளவும் எப்படி ஆற்றியிருப்பாய்?’ என்று கேட்டாள் தோழி.

“அவருடன் நாம் சில நாளே பழகினேம். எனினும் அவரது சொல் உறுதியும் உயர் குணமும் கண்டு ஆற்றுவேன்” என்றாள் அவள்.

மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலேய, வளே ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும், மாற்று ஆகின்றே - தோழி! - ஆற்றலேயே - அறிதற்கு அமையா நாடனெடு செய்து கொண்டது ஓர் சிறு கல் நட்பே.

-மோசி கொற்றன்

107. முற்றிய பயிரும் முடிந்த காதலும்

“அவர் இனி இரவிலே வராமல் இருந்தால் நல்லது” என்றாள் அவளது தோழி.

சஏன் ?’ என்று கேட்டாள் அவள்.

எதினை முற்றிவிட்டது. இரவு நேரத்திலே எல்லாரும் விழித் திருந்து தினையை அரிகின்றனர். தொண்டகப் பறை ஒயாது ஒலிக்கிறது. அவர் வந்தால் கம் களவு வெளிப்பட்டு விடும்” என்றாள்.

நீ சொல்வதன் பொருள் என்ன ?”

பொருள் என்ன ? ஒன்றே. தினே முற்றியது. தினே விதைத்தவர் அரிகின்றனர். உன் காதலும் முற்றியிருக்கிறது. காதல் விதைத்தவர் இன்னமும் வரையவில்லை. வரைய வேண்டும்.”

அம்ம வாழி, தோழி - இன்று அவர் வாரார் ஆயினே கன்றே - சாரல் சிறு தின விளைந்த வியன்கண் இரும் புனத்து இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை