பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கு று க் ெதா ைக க்

“அவனேக் கண்டு இன்பம் துய்ப்பதன் முன்பு நீ அழகாக இருந்தாயே!” என்கிருள் தோழி.

முனிபடர் உழந்த பாடு இல்உண்கண் பனி கால் ப்ோழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள், மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு, நல்ல என்னும் சொல்லே மன்னிய - ஏனல் அம் சிறு தினை காக்கும் சேணுேன் ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானே மீன் படு சுடர் ஒளி வெரூஉம் வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே. பிலர் –BillSff

118. காதல் உந்தியது கால், முந்தியது

இரவு நேரம். மழை பெய்கிறது. எங்கும் ஒரே வெள்ளக் காடு. இருட்டு இருட்டு 1

அந்த நேரத்திலே வந்து சேருகிருன் காதலன் காதலியைத் தேடி. கண்டாள் தோழி. அச்சமும் வியப்பும் கொண்டாள்.

‘கண்பா! நீ எப்படி வந்தாய் வழி எப்படித் தெரிந்தது? எங்கள் ஊர் எப்படித் தெரிந்தது ? வீடு எப்படித் தெரிந்தது? ஒரே இருட்டாயிருக்கிறதே. வழி எப்படிக் கண்டு வந்தாய்? மழையோ பெய்கிறது. வானமும் இருண்டிருக்கிறது. மழை பெய்து எங்கும் நீர் கிரம்பி இருக்கிறது. நிலமும் தெரியவில்லை. ஊரிலே எல்லாரும் தூங்குகின்றனர். இந்த இரவு நேரத்திலே நீ எப்படி வந்தாய் ?’ என்று கேட்டாள்.

பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே ; நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே; எல்லே சேறலின், இருள் பெரிது பட்டன்று; பல்லோர் துஞ்சும் பானுள் கங்குல் யாங்கு வந்தனையோ ? - ஓங்கல் வெற்ப! .