பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 கு று க் .ெ தா ைக க்

‘அவளேயும் உடன் அழைத்துப் போ’ “grou%r 2” “உன் காதலியை’ “ஐயோ! முடியாது’ எஏன் ???

மு

‘போகிற வழி எப்படிப்பட்டது தெரியுமா ?” “எப்படிப் பட்டது ?” ‘பாலே நிலம். பாழும் தோற்றம். உப்பு வியாபாரிகள் பலர் செல்லும் வழி. ரொம்பக் கஷ்டம். ரொம்பக் கஷ்டம்’

“அது சரி. நீ இல்லாத இடம் எப்படிப் பட்டது ? கிழலும் சுகமும் நிரம்பியிருப்பினும் அது அவளுக்குப் பாலே நிலம்தான். எனவே, உடன் கொண்டு போ.’’

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலே, ஊர் பாழ்த்தன்ன ஒமைஅம் பெருங் காடு இன்ன என்றிர்ஆயின், இனியவோ - பெரும 1. தமியோர்க்கு மனேயே ?

-பாலே பாடிய பெருங்கடுங்கோ

190. உறுமி இடிக்குதே ! உயிர் துடிக்குதே!

“கார் காலத்தின் தொடக்கத்தே வருவேன்” என்று சொல் விப் போனன் அவன். பொருள் தேடுவதற்காக.

‘வந்துவிடுவான் ; வந்துவிடுவான்’ என்று ஒவ்வொரு காளும் மனதைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.

கார் காலம் வந்துவிட்டது. மேகங்கள் குமுறுகின்றன. இடி இடிக்கிறது. மின்னல் வெட்டுகிறது.

‘ஐயோ! வந்துவிட்டதே கார் காலம். ‘உன் உயிரைக் கொள்ளே கொள்வேன்’ என்பதுபோல் நகைத்துக் கண் உருட்டு கிறதே மின்னல் 1