பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 கு று க் .ெ தா ைக க்

கிலம் தூங்கு அணல வீங்கு முலைச் செருத்தல் பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை, அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் பிரிந்து உறை காதலர் வர, காண்போரே.

-குறுங்குடி மருதன்

349, தள்ளு குப்பை !

“பாணன் பண் இசைக்க வேண்டும். முல்லை மணம் வீச வேண்டும். அவள் தோளை அணையவேண்டும் இதுதான் வாழ்க்கை I மற்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை ? எல்லாம் எதற்குப் பயன் ? சாரமற்ற வாழ்க்கை பதடி வாழ்க்கை. தள்ளு குப்பை !’ என்கிருன்.

பொருள் தேடச் சென்றவன் வெற்றியுடன் காதலியைக் கான்பதற்கு வருகிருன். அந்த ஜோர் ! பேச்சுக்குக் கேட்க வேண்டுமா ?

எல்லாம் எவனே ? பதடி வைகல் - பாணர் படுமலே பண்ணிய எழாலின் வானத்து அஞ்சுவர நல் இசை வீழ, பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசு முகைத் தாது காறும் நறு துதல் அரிவை தோள்.அணேத் துஞ்சிக் கழிந்த நாள் இவண் வாழும் நாளே.

-பதடி வைகலார்

250. மானும் மானும்

‘வருந்தாதே! வருந்தாதே! என்று சொல்கிறாய். நான் எப்படியடி வருந்தாமல் இருப்பேன். ஆண் மான் பெண் மானே அணைக்கிறது புதரிலே மறைகிறது. ஆண் யானே பெண் யானையைத் தழுவுகிறது. மலைச் சாரலில் ஒதுங்குகிறது. மழை