பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 கு று ங் ெத ைக க்

போல. தோள்வளை நெகிழ்கிறது, தளிரைக் கசக்கியதுபோல் ஆகிவிட்டேன். போதாக்குறைக்கு மழை காலமும் வந்துவிட்டது. என்மீது இரக்கம் காட்டுவார்போல அவரைக் கொடியவர் என்று. சொல்கிறார்களே !’ என்றாள் அவள்.

வளர்பிறை போல வழிவழிப் பெருகி, இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய், உழையர் அன்மையின் உழப்பது அன்றியும், மழையும் - தோழி ! - மான்றுபட்டன்றே , பட்ட மாரி படாஅக்கண்ணும், அவர் திறத்து இரங்கும் நம்மினும், கம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.

-பெருங்கண்ணன்

258. சூல்கொண்ட மகளும் மேகமும்

“பூரண கர்ப்பிணி, பச்சைப் புளி தின்னும் ஆசை. கடக்க மாட்டாமல் நடக்கிருள். அந்த மாதிரி மேகங்கள் சூல்கொண்டு கிற்கின்றன. வானத்தின் மேலே ஏறமுடியாது தளர்கின்றன. பார்த்தாயா !” என்றாள் தோழி. அதாவது என்ன ? காதலன் வந்துவிடுவான். விரைவிலே நீயும் இங்கிலே அடைவாய் என்பது கருத்து. அம்ம வாழி - தோழி ! - காதலர் இன்னே கண்டும், துறக்குவர்கொல்லோ - முங்கால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல ர்ே கொண்டு, விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி, செழும் பல் குன்றம் நோக்கி, பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே ?

கச்சிப்பேட்டு கன்னகையார்