பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 12 கு று ங் தொ ைக க்

331. மணமும் மரக்காயரும்

நெய்தல் நிலத்திலே மலர் உதிர்ந்து கிடக்கும். என்ன மலர்? வளைந்த முள்ளேயுடைய கழி முள்ளி மலர். நூல் அறுந்த முத்துப் போல் கிடக்கும். அத்தகைய நெய்தல் நிலத்தின் இளம் செல்வன் ; மரக்காயன். ஒருத்தியைக் காதலித்தான்.

விரைவில் வருவேன் ; வரைந்து கொள்வேன்’ என்று சொல்லிப் போனன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டான். எனினும் அவளுக்கு அவசரம்.

“சிக்கிரம் வரவில்லையே” என்றாள்.

“இதோ பார் ! நீ அவனைக் காதலிக்கிறாய். அவனும் உன் &னக் காதலிக்கிருன். எனக்கும் பிடித்திருக்கிறது. என் தாயும் உன்னே அவனுக்கே மணம் செய்விக்க விரும்புகிருள். உன் தாயும் அப்படியே. உன் தந்தையும் சரி என்றார். ஊராரும் உனக் கும் அவனுக்கும். ஏதோ சம்பந்தம் இருப்பதாக வம்பு அளக்கின்ற னர். உன் திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடக்கின்றன. இன்னும் எதற்காகக் கவலை?” என்றாள் தோழி. கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர் நூல் அறு முத்தின் காலொடு பாறித் துறைதொறும் பரக்கும் துர மணற் சேர்ப்பனே யானும் காதலென் , யாயும் கனி வெய்யள் ; எங்தையும் கொடீஇயர் வேண்டும் ; அம்பல் ஊரும் அவனெடு மொழிமே.

-குன்றியஞர்

332. காதலும் காவலும்

கண்டாள் ; காதல் கொண்டாள். அவனும் காதலித்தான், இருவரும் இன்பமாக இருந்தனர். பிறகு என்ன ? இந்தக் காதல் ஜோடியின் இன்பத்துக்குத் தடைகள் பல. கட்டும் காவலும் மிகுந் தன. அவளைத் தனியே விடாமல் எப்போதும் பலர் சூழ்ந்திருந்த