பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 கு று க் .ெ த ைக க்

மீது அமர்ந்திருக்கிறது ஒரு காரை. ஏன்? அலே கொண்டு வரும் மீனைக் கொத்தி உண்ண. காரணம். சிறகு வலிகுன்றியதே.

‘இந்த நாரை போல் ஆகிவிட்டேன் நான். கண்டோர் வியக்கும் கட்டழகி என்ற புகழ் போயிற்று. என் அழகை யெல் லாம் காதலன் கொண்டுவிட்டான். வளே நெகிழ, உயிர் ஊச லாட இன்னும் இருக்கிறேன்” என்றாள் அவள்.

இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே, உளெனே வாழி-தோழி!-சாரல் தழை அணி அல்குல் மகளிருள்ளும் விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல் பறை வலம் தப்பிய பைதல் நாரை திரை தோய் வாங்கு சினை இருக்கும் தண்ணம் துறைவனெடு, கண்மாறின்றே.

-அமமூவன

351. ஒரு வாசகம் சொல்வாரில்லையே!

கடற்கரையிலே உள்ள ஒரு சிறு குடி. அக்குடியிலே வாழ் கிருள் அவள். அவளது காதலன் ஊரில் இல்லை. அதனல் கலங்கிள்ை. இரவு தூங்கவில்லை. ஆனல் ஊராருக்கு என்ன கவலை? அவர்கள் ஆனந்தமாகத் துரங்குகிறார்கள். அவளுக்குக் கோபம்.

“இதென்ன? ஊரா? நான் படும் அவதி காண்பாரில்லையே! எனக்கொரு வாசகம் சொல்வாரில்லையே! ஆறுதல் அளிப்பா ரில்லையே!’ என்று புலம்பினள்.

உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடிகானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி, ஆனத் துயரமொடு வருந்தி, பாள்ை துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயில் கண் மாக்களொடு கெட்டிரா உடைத்தே.

-கொல்லன் அழிசி