பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 87

அவளேயே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு சென்றான்.

இருந்தாலும் அவளது உருவம் அவனது மனக்கண் விட்டு அகலவில்லை. சுனேயிலே மலர்ந்த மலர்களேத் தொடுத்துத் தலை யிலே அணிந்துகொண்டு தினப்புனத்திலே குருவிகளே ஒட்டிக் கொண்டிருந்த தோற்றம் அவன் முன் கின்றது.

“கள்ளிரவிலே யானை தூங்கும்போது புஸ் புஸ்’ என்று மூச்சு விடும். அந்த மாதிரியல்லவா மூச்சு வருகிறது. எனது கெஞ்சு அவளிடத்திலேயே சுற்றிச் சுற்றி வருகுதே! இது அவளுக்குத் தெரியுமோ, தெரியாதோ !” என்று புலம்பின்ை.

சுனேப்பூக் குற்றுத் தொடலே தைஇ, புனக் கிளி கடியும் பூங் கட் பேதை தான் அறிந்தன்றாே இலளே-பாள்ை பள்ளி யானையின் உயிர்த்து, என் உள்ளம், பின்னும், தன் உழையதுவே ! பிலர் – E Gff

59. பெண்ணும் கண்ணிரும்

“அழாதே ! அம்மா! அழாதே !’ என்றாள் தோழி.

‘என்மீது அவருக்கு அன்பு இல்லே போலிருக்கே’’ என்றாள் அவள்.

‘அப்படி எதுவும் கினையாதே. அன்புடையவர்தான்”

‘வராமலே இருக்காரே வ ைர யா ம லே இருந்து விடுவாரோ !”

“சீச்சி ! அப்புறம் ஊரார் பழி கூற மாட்டார்களா ! அது கண்டு பயப்படுவார் : சீக்கிரம் வருவார்; உனது வருத்தமும் நீங்கும். பசலை போகும். மனம் தேறு, எழு. கண்ணிரைத் துடை’ என்றாள் தோழி.

அழியல்-ஆயிழை 1-அன்பு பெரிது உடையன் ; பழியும் அஞ்சும், பய மலே நாடன் ;