பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கு று ங் தொ ைக க்

70. நிலைத்தலும் குலைத்தலும்

‘என்னடி இது, யாரோ, என்றைக்கோ அருவிக் கரையில் பார்த்தானும். உன்னேத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என்றாளும். அதையே நம்பிக் கொண்டு இருக் கிருள்” என்றாள் செவிலி.

‘இதெல்லாம் என்ன நிச்சயம் ?’ என்றாள் இன் ைெருத்தி. ‘நீங்கள் எல்லாரும் எது வேண்டுமாயினும் சொல்லிக் கொண்டிருங்கள். எனது மனதை மாற்ற முடியாது. உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றாள் அவள்.

‘அருவியிலே நீர் குடிக்கப் போன யானே அங்கே மிதந்து வந்த கொறுக்காந்தட்டையை உண்டது போல எங்கேயோ வந் தான். எங்கிருந்தோ வந்தான். என்னேக் காதலித்தான். அவன் எப்படிப்பட்டவன் என்பது எனக்கல்லவா தெரியும் ?”

பலரும் கூறுக, அஃது அறியாதோரே - அருவி தந்த நாட் குரல் எருவை கயம் நாடு யானே கவளம் மாந்தும் மலே கெழு நாடன் கேண்மை தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே.

-கருவூர் கிழார்

7 1 . மீ ன் வ லை யி ல் ஆ ைம!

‘போய் வருகிறேன்” என்றான்.

போய் வா’ என்றாள்.

‘காலங் கடத்தாதே’ என்றாள்.

“DfrG-air**

‘காத்திருப்பேன்’

‘காத்திரு.’

இவ்விதம் கூறிப் போனன் அவன். பொருள் தேடி வருவ தற்காக.