பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


4.ஆரம்ப நிலை.

6.(5 போல) இதே போல், வலது புறமாக செய்யவும்.


7. 1.இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் விரித்து நீட்டவும்.

2.அங்கிருந்து இடது கையை உட்புறமாகக் கையை மடித்து, கம்புடன் அக்குள் (Armpit) பக்கம் வைக்கவும். வலது கை பக்கவாட்டிலே தான் இருக்க வேண்டும்.

3.முதல் எண்ணிக்கை போல் வரவும்.

4.ஆரம்ப நிலை.


8.இதே போல், வலது புறமும் செய்யவும்.

9.இன்னும் பல பயிற்சிகளை உருவாக்கி, பயிற்சி கொடுக்கவும்.