பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 பூரான் பூரி- பூனை பூனை: 'மியாவ், மியாவ்' என்று கத்திக்கொண்டு வீட்டைச் சுற்றிச்சுற்றி வரும் பூனைக்குட்டியுடன் விளையாடுவதென் றால் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பம். வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளுள் பூனையும் ஒன்று. விலங்குகளில் சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவை பூனையின் இனத்தைச் சேர்த் தலை. ஆனால் காட்டு விலங்குகள்போல் அல்லாமல் பூனை மக்களிடம் அன்பாகப் பழகுகிறது. தானியங்களைச் சேதப்படுத் தும் எளியை ஒழிப்பதற்காகப் பன்னெடுங் காலமாக மக்கள் பூனையை வளர்த்து வருகின்றனர். பண்டைக்காலத்தில் எகிப்தி விலங்காகவும் பூனையைப் புனித வந்தனர்; தெய்வமாகவும் வழிபட்டு பூனைக்கு அவர்கள் பல கோயில்களையும் எழுப்பினர்! யர் உயிர்களைக் கால்கள் இரண்டும் நஞ்சு நிறைந்த நஞ்சுக் கொடுக்காக மாறியிருக்கின்றன. பூரானுக்கு இரையாகும் கொல்வதற்கு பயன்படு இந்த நஞ்சு கிறது. இந்த நஞ்சு பெரும்பாலும் மனித னுக்குத் தீங்கு செய்வதில்லை. ஆனால் வெப்ப நாடுகளிலுள்ள சிலவற்றல் மனிதனுக்கும் தீங்கு விளைவதுண்டு. உண பூரான் பகலில் கல், சாணம், குப்பை முதலியவை நிறைந்து ஈரமாக இருக்கும். இடங்களில் மறைந்திருந்து, இரவில் இரை தேட வெளியே வரும். புழு, சிறு பூச்சி கள், சிலந்தி முதலியன இதன் வாகும். தாவரங்களுக்குக் கேடு விளைவிக் கும் புழு, பூச்சிகளைத் தின்றுவிடுவதால் பூரான் நமக்கு நன்மை செய்கின்றது. பெண் பூரான் முட்டையிடுகிறது. முட்டை யிலிருந்து குட்டி வெளிவரும்போது அதற்குச் சில கால்களே இருக்கும். குட்டி தோலுரித்து வளர வளரக் கால்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூரானுக்கு 30 முதல் 300 கால்கள் வரை இருக்கும்! பூரி. பூரி: இந்தியாவிலுள்ள முக்கியமான புண்ணியத் தலங்களுள் ஒன்று ஓரிஸ்ஸா மாநிலத்தில் கடலோரமாக இந் நகர் அமைந்துள்ளது. வைணவர்களுக்கு இது முக்கியமான ஒரு தலம். இங்குள்ள ஜகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இது 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கோயிலில் வழிபாடு செய்யவும். கடலில் நீராடவும் நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள். கோயிலில் உள்ள சிற்பங் கள் மிக அழகானவை. பதினாறு பக்கங்கள் அமைந்த அழகிய கல் தூண் மண்டபம் ஒன்று இங்கு உள்ளது. இது பூரிக்கு அருகில் கொளுர்க்கா என்னுமிடத்தி லுள்ள புகழ்பெற்ற சூரியன் கோவிலி லிருந்து கொண்டுவரப்பட்டதாகும். கோயில் விழாக்களில் தேர்த் திருவிழா புகழ்பெற்றது. தேர் இழுக்கும் விழாவைக் காண நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் திரளாக இங்குக் கூடுவர். ஆஸ்திரேலியா, துருவப்பகுதிகள் தவிர உலகின் மற்ற எல்லா இடங்களிலும் பூனை வாழ்கிறது. கறுப்பு, வெள்ளை, பழுப்பு, முதலிய பல நிறங்களில் பூனை உண்டு. பூனை பொதுவாக இரவில்தான் இரை தேடும். எலி, சிறு பறவைகள், மீன் முதலியன இதன் முக்கிய உணவு. பாலை விரும்பிக் குடிக்கும். பூனையின் விந்தையான அமைப்பு உடையவை. பசுவில் இதன் விழிப்பாவை சுருங்கி ஒரு கோடுபோலத் தோன்றும். இரவில் நன்றாக விரிந்து அதிக ஒளி ஊடுருவ வழிசெய்யும். ஆகவே இரவில் பூனையால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. பூளையின் நீண்ட மீசை மயிர் கள் உணர்வு உறுப்புகளாக உதவுகின்றன. கண்கள் சீயம் பூனை