பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரஷ்யா மங்கோலியா -மட்பாண்டம் கோதுமை பார்லி லோன் பாட்டோர் மங்கோலியா கோபி 'பாலவனம் உள் மங்கோலியா மங்கோலியா உள்ளது. இந்நாட்டின் பரப்பு 15,65,000 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை 12,27,800 (1970). இந்தாட்டின் பெரும்பகுதி உயர்த்த பீடபூமியாகும். மேற்கு, வடக்குப் பகுதி கன் மலைப்பாங்கானலை. கீழக்கு, தெற் குப் பகுதிகள் பாலைவனமாகும். இதற்குக் கோபி பாலைவனம் என்று பெயர். இந்நாட்டில் கோடை அதிக வெப்பமாக வும், மாரிகாலம் மிகக் குளிராகவும் இருக் ரும். இந்நாட்டின் வடபகுதியே செழிப் பானது. இங்கு கோதுமை, பார்லி முதலியன விளைகின்றன. இப்பகுதியில் தான் மக்கள் நிலையாகத் தங்கி உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மற்ற பகுதி களில் மக்கள் நாடோடிகளாக வாழ் கின்றனர்.ஆடு மாடு மேய்ப்பதும், குதிரை, ஒட்டகம் முதலியன வளர்ப்பதும் இவர் களுடைய முக்கியத் தொழில். தோலினால் செய்யப்பட்ட கூடாரங்களில் இவர்கள் வாழ்கின்றனர். புதிய மேய்ச்சல் நிலங் களுக்கு ஆடுமாடுகளை ஓட்டிச்செல்லும் போது கூடாரங்களையும் எடுத்துச் செல் வார்கள். 75 மங்கோலியா விடுதலைபெற்றுத் தனி நாடாகியது. எனினும் மங்கோலியாவின் ஒரு பகுதி இன்னும் சீனவின் வசமே உள்ளது. இதற்கும் உள் மங்கோலியா (Inner Mongolia) என்று பெயர். விடுதலை பெற்ற மங்கோலியாவில் இப் போது தொழில்வளர்ச்சி ஏற்பட்டு வரு கிறது நிவக்கம் தங்கம், செம்பு, இரும்பு முதலியன வெட்டியெடுக்கின்றனர். பெட்ரோலிய எண்ணெயும் கிடைக்கிறது. தலைநகர் ஊலான் பாட்டோர் (Ulan Bator). இது ரஷ்யாவுடனும் சீனாவுடனும் ரெயில் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ரஷ்யாவுடன்தான் மங்கோலியா வாணிகம் நடத்துகிறது. மங்கோலியாவில் பொதுவுடைமை ஆட்சி முறை நடக்கிறது. வார்கள். மட்பாண்டம்: வீடுகளில் பயன்படுத் தும் சட்டி, பானை முதலிய மட்பாண்டங் கள் களிமண்ணால் செய்யப்படுகின்றன. களிமண்ணைத் தண்ணீருடன் நன்றாகப் பிசைந்து, மட்பாண்டங்களை உருவாக்கு இவற்றை வெயிலிலோ நிழலிலோ வைத்து உலர்த்துவார்கள். பின்னர் இவற்றைத் திறந்தவெளியில் தீயிலிட்டு அல்லது சூளையிலிட்டுச் சுடுவார் கள். சூளையிடுமுன் மேல்பூச்சு பூசி மெருகு கொடுப்பது வழக்கம். சுட்டபின் மட்பாண்டம் சிலப்பு நிறத்தைப் பெறும். மட்பாண்டத்தைக் கையினால் அல்லது சுழலும் சக்கரம் ஒன்றின் உதவியால் செய் வார்கள். சுழலும் சக்கரத்தின் உதவியால் தான் பெரும்பாலும் மட்பாண்டங்கள் செய்யப்படுகின்றன. இதனால் மட்பாண் டங்களின் வட்ட வடிவம் சீராக இருக்கும். மட்பாண்டங்களைப் பலவிதங்களில் அழகுபடுத்துவதுண்டு. உலர்வதற்குமுன் களிமண் பாண்டத்தில் நகத்தாலும், ஆணி, குச்சி முதலியவற்றாலும் கோடுகள் வரைந்து பார்ப்பதற்கு அழகாக இருக் கும்படி செய்வார்கள். சுட்டபின் பல வண்ணங்களைப் பூசியும் அழகு செய்வ துண்டு. மங்கோலியர்கள் ஒரு காலத்தில் சிறந்த சீனாவில் பண்டைக்காலமுதல் ஒரு போர்வீரர்களாக விளங்கினர். 12, வகைத் தூய்மையான களிமண்ணை (Kaolin 13ஆம் மட்பாண்டம் இவர்கள் நூற்றாண்டுகளில் செய்யப்பயன்படுத்தி ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களில் பல வந்திருக்கிறார்கள். சூரையிலிட்டதும் இது நாடுகளை வென்று ஆட்சி செலுத்தினர். கண்ணாடிபோன்று பளபளக்கிறது. இதைப் செங்கிஸ்கான், கூப்ளைக்கான் ஆகியோர் பீங்கான் (Porcelain) என்கிறோம். இவர்களுள் முக்கியமான அரசர்கள். அவர்களுக்குப் பின் மங்கோலியப் பேரரசு சிதறுண்டது. மங்கோலியாவில் சீனாவின் ஆதிக்கம் பரவியது. 20ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில் சீனாவில் புரட்சி தோள்றியபோது அதன் பிடியிலிருந்து மட்பாண்டம் பண்டைக் காலத்திலிருந்தே எகிப்து. பாரசீகம், இந்தியா, மெக்சிக்கோ முதலிய நாடுகளில் செய்யும் தொழில் சிறந்த நிலையில் இருந்துவந்திருக் கிறது. தமிழ் நாட்டில் வட ஆர்க்காடு. இராமநாதபுரம், மதுரை, சேலம், கோவை