பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 மத்தியதரைக் கடல் க்கோ சி குவாட்டெமாலா ஹாண்டுராஸ் எல் சால்வடார் கரும்பு நிக்கராகுவா பசிபிக் சமுத்திரம் பருந்தி காப்பி மாலேலை வாழை காலட்டி சீக்கா மானமா கால்வாய். GET மா மத்திய அமெரிக்கா இந்நாடுகளில் வாழ்பவர்களுள் பெரும் பாலோர் செவ்விந்தியர்களாவர். இவர் களை அமெரிக்க இந்தியர் என்றும் கூறுவர். ஐரோப்பியர் இந்நாடுகளில் குடியேறு வதற்கு முன்னரே சிறந்த நாகரிகம் கொண்ட மக்கள் இங்கு வாழ்ந்திருந்த னர். மாயா நாகரிகம் (த.க.) என்று அதனைக் கூறுவர். ஸ்பெயில் நாட்டினர் இங்குக் குடியேறி ஆட்சி நடத்தியதால் இங்கு ஸ்பானிய மொழி வழங்குகிறது. முக்கிய மதம் கத்தோலிக்கக் கிறிஸ்தவம். பானமா நாட்டின் குறுக்கே பானமா கால்வாய் (த.க.) வெட்டப்பட்டுள்ளது. கரிபியன் கடலையும் பசிபிக் சமுத்திரத்தை யும் இணைக்கும் இக்கால்வாய், கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமான தாகும். மத்தியதரைக் கடல் (Mediterranean Sea) : ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆதிய கண்டங்களுக்கிடையில் இருப்பது மத்தியதரைக் கடல். இது, ஜிப்ரால்ட்டர் ஜலசந்தி மூலம் அட்லான்டிக் சமுத்திரத் துடனும், பாஸ்ப்பொரஸ் ஜலசந்தி மூலம் கருங்கடலுடனும், சூயெஸ் கால்வாய் மூலம் செங்கடலுடனும் இணைக்கப்பட் டுள்ளது. மத்தியதரைக் கடலின் பரப்பு சுமார் 30 லட்சம் சதுர கிலோமீட்டர். இக்கடலில் பல தீவுகள் உள்ளன. இவற்றுள் சிசிலி, சார்டீனியா, கார் சிக்கா, சைப்பிரஸ், கிரீட், பாலியாரிக் தீவுகன் முதலியன முக்கியமானவை. உலகிலுள்ள பெரிய ஆறுகளில் ஒன்றள நைல் ஆறும், ஈப்ரோ (Ebro), ரோன் டைபர் (Tiber), போ (po) (Rhone), முதலிய ஆறுகளும் இக்கடஸில் கலக்கின் றள ஆறுகளினால் இக்கடலுக்கு அதிக அளவில் நீர் வருகிறது. எனினும் கடனி லிருந்து, வெப்பத்தால் ஆவியாகும் நீர் அதைவிட அதிகம். எனவே இக்கடல் நீரில் உப்புத் தன்மை மிகுதியாக உள்ளது. பண்டை டக்காலம் முதலே இக்கடல் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய வழி யாக இருந்து வந்துள்ளது. சூயெஸ் கால் வாய் வெட்டப்பட்டவுடன் ஐரோப்பாவுக் கும் ஆசிய நாடுகளுக்குமிடையே இதன் மத்தியதரைக் கடல்

ப்ரோஆறு (ரோ பா SUIT து மத்தியுதரைக் கி கடல் ஆப்பிரிக்கா ஜி: ஜிப்ரால்ட்டர் ஜலசந்தி பா: பாஸ்ப்பொரஸ் ஜலசந்தி சூ: கருங் கடல் ஆசியா கைப்பிஸ் சூயெஸ் கால்வாய் செ: செங்கடல்