பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 மூை கார்பன் அணு கால்சியம் அணு குளோரின் அணு ஹைடிரஜன் அணு ஆக்சிஜன் அணு H ஹைடிரஜன் மூலக்கூறு நீர் மூலக்கூறு H2O H2 0 C ஆக்சிஜன் மூலக்கூறு 0 கார்பன் டையாக்சைடு மூலக்கூறு CO2 Ca CI கால்சியம் ஆக்சைடு மூலக்கூறு Cao CCIA கார்பன் டெட்ராகுளோரைடு மூலக்கூறு மூலக்கூறு விளக்கப் படம் இன்று விஞ்ஞானிகள் பல கூட்டுப்பொருள் களைப் புதிதாக உண்டாக்குகிறீர்கள். வெவ்வேறு வகை அணுக்களைப் புதிய வழி களில் சேர்த்தே அவர்கள் அந்தப் புதிய பொருள்களை உண்டாக்குகிறார்கள். பல வகைப் பிளாஸ்ட்டிக்குகளும், நைலான் போன்ற துணிவகைகளும் இவ்வாறு உண்டாக்கப்பட்டவையே. பார்க்க: அணு: கூட்டுப்பொருள்; தனிமம். மூளை: நம் உடல் உறுப்புகளுன் மிக முக்கியமானது மூளை. மூளைதான் நம் அறிவுக்கு அடிப்படை. கண்களால் பார்க் கிறோம்; காதுகளால் கேட்கிறோம்; ஆனால் அவை என்னவென்பதை நாம் புரிந்து கொள்வது மூளையினால்தான். இது போலவே, நாக்கினால் உணரும் சுவை, மூக்கினால் முகரும் மணம், தோலினாஸ் உணரும் உணர்ச்சி ஆகியவற்றைப் புரிந்து கொள்ளவும் மூளையே உதவுகிறது. நமது ஒவ்வொரு செயலையும் நடத்திவைப்பது னையே. பிற உறுப்புகள் யாவும் மூளையின் உத்தரவுக்கு இணங்கியே இயங்குகின்றன. - இவை மட்டுமல்ல; நமது அனுபவங்களும் நினைவுகளும் ஞாபக சக்தியாகச் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இடமும் முளைவே. அன்பு, அச்சம், கோபம் முதலிய உணர்ச்சி களும் மூளையிலிருந்தே பிறக்கின்றன. குழந்தைப் பருவத்திலேயே மூளையின் வளர்ச்சி முடிவடைகிறது. அதற்குப் பெரிதும் உதவுவது புரதச் சத்து. மூளை மிக முக்கியமான உறுப்பாதலின் இது கபாலம் எனப்படும் கடினமான மண்டை ஓட்டினுள் மிகவும் பாதுகாப் பாக அமைந்துள்ளது. மூளையைச் சவ்வு போன்ற சில உறைகள் முடிக்கொண்டிருக் கின்றன. உறைகளுக்கிடையில் திரவம் உள்ளது. மூளைக்கு அதிர்ச்சி ஏற்படாமல் இத் திரவம் பாதுகாக்கிறது. மூளையில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை பெருமூளை (Cerebrum), சிறுமூளை (Cerebellum), முகுளம் (Medulla) என்பன. பெருமூளை: மூலையின் மூன்று பகுதி களுள் இதுவே பெரியது. மனிதனின் சிந்தளை, நினைவாற்றல், கற்பனைத்திறன் ஆகியவற்றுக்கு உதவியாக இருப்பது இப்