பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 ரூர்க்கேலா - ரெயில்கள் இரும்பு - எஃகு ஆலைகள், நெசவாலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், தொழிற்சாலைகள் முதலியன உள்ளன. உரத் முன்பு இந் நாட்டில் அரசர் ஆளும் முடியாட்சி நிலவியது. 1947-ல் இந் நாடு குடியரசாகியது. இங்குப் பொதுவுடைமை ஆட்சி நடைபெறுகிறது. ரூர்க்கேலா : ஒரிஸ்ஸா மாநிலத்தி லுள்ள தொழில் நகரம் ரூர்க்கேலா. இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான பெரிய எஃகு ஆலை ஒன்று இங்குள்ளது. இது மேற்கு ஜெர்மனியின் ஒத்துழைப் போடு தொடங்கப்பட்டது. இதில் வார்ப் பிரும்பு, எஃகுப் பானங்கள். எஃகுப் பலகைகள், தகடுகள் முதலியன தயாரிக் கப்படுகின்றன. கழிவாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உரங்களும் மற்ற ரசாயனப் பொருள்களும் உற்பத்தி செய்யப்படுகின் றன. பயணம் ரெயில்கள் : மக்கள் செய்வதற்கும் பலவகையான பொருள்களை ஏற்றிச் செல்வதற்கும் உலகெங்கும் சிறந்த போக்குவரத்துச் சாதனமாக ரெயில்கள் உள்ளன. நிலவழிப் போக்குவரத்தை விரைவாகவும் சிக்கனமாகவும் நடத்துவ தற்கு ரெயில்கள் உதவுகின்றன. எஜ்சின் நீராவியாலோ, டீசல் எண் ணயினாலேர், மின்சாரத்தினாலோ இயங்கும். இந்தகைய ரெயில் எஞ்சின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே கள் ரெயில் பாதைகள் பயன்படுத்தப்பட்டன. 16ஆம் நூற்றாண்டில் நிலக்கரிச் சுரங்கப் 1829-ல் ஸ்டீவன்சன் அமைத்த 'ராக்கெட்' என்ற ரெயில் எஞ்சின் - நீராவி ரெயில் எஞ்சின் டீசல் ரெயில் எஞ்சின் மின்சார ரெயில் எஞ்சின் CONTRAT