பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 லத்தீன் - லாப்லாந்து பிரிட்டன் நாட்டின் தலைநகரம். இங்கிலாந் தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. இங்கு 80 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். தேம்ஸ் ஆற்றின் கரையில் லண்டன் நகரம் அமைந்துள்ளது. ஆற்றின் கழிமுகத் திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் பெரிய கப்பல்கள் இந்நகரம் வரை செல்கின்றன. உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் லண்டனும் ஒன்று. உள்ளன. லண்டன் லண்டன் மிகப் பெரிய வாணிக மையம். நாள்தோறும் கப்பல்கள் ஏராளமான இங்கு வந்துசெல்கின்றன. இந் நகரிலிருந்து நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ரெயில் பாதைகள் நகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப் பதற்காகத் தரையடி ரெயில் (த.சு.) அமைக்கப்பட்டுள்ளது. டிராம் வண்டி களும் உண்டு. தேம்ஸ் ஆற்றின்மீது பல பாலங்கள் இவை தவிர, ஆற்றின் குறுக்கே தரைக்கு அடியிலும் சுரங்கப் பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. லண்டனில் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையம் உள்ளது. இதைத் தவிர வேறு மூன்று விமான நிலையங்களும் உள்ளன. - விளங்கியது. பின்னர் இம்மொழியிலிருந்து பிரெஞ்சு, இத்தாலியன், ஸ்பானிஷ், போர்ச்சுகேசிய மொழி. ருமேனிய மொழி முதலிய பல மொழிகள் தோன்றி வழக் கிற்கு வரவே, லத்தீன் பேச்சு வழக்கு அற்றதாகிவிட்டது. இன்று இது இலக் கியத்தில் மட்டுமே வாழ்கிறது. உலகில் வழங்கும் மொழிகளைப் பல மொழிக் குடும்பங்களாகப் குடும்பங்களாகப் பிரித்துள்ள னர். அவற்றுள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுலத்தீன். இதே குடும்பத்தைச் சேர்ந்த சமஸ்கிருத (த.க.) மொழியுடன் லத்தீன் தொடர் புடையது. இவ்விரு மொழிகளுக்கிடையே ஒலி, சொற்பொருள். இலக்கண அமைப்பு ஆகியவற்றில் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன. சமயச் லத்தீன் மொழி இன்று பேச்சு வழக்கில் இல்லையென்றாலும், ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் கட்டப்பட்டிருக்கின்றன. சடங்குகளும் பிரார்த்தனைகளும் இன்றும் லத்தீன் மொழியிலேயே நடத்தப்படுகின்றன. விஞ்ஞானிகள், இம் மொழிச் சொற்களைப் பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு தாவரங்களுக்கும், விலங்கினங் களுக்கும் விஞ்ஞானப் பெயர்களை லத்தீன் மொழிச் அமைத் சொற்களாலேயே துள்ளனர். சட்டத்துறைச் சொற்கள் பல லத்தீனில் அமைந்துள்ளன. பிரிட்டிஷ் நாட்டின் அரசர் குடும்பம் வாழும் புகழ்பெற்ற பக்கிங்ஹாம் அரண் மனை இங்கு உள்ளது. லண்டனிலுள்ள அரண்மனைகளும் மாளிகைகளும் கட்டடக் சுவைச் சிறப்பு வாய்ந்தவை. தேம்ஸ் ஆற்றின் கரையிலுள்ள நாடாளுமன்றக் கட்டடமும் புகழ்பெற்றது. லண்டன் பல்கலைக்கழகம் மிகப் பெரியது. இந் நகரில் பொருட்காட்சிசாலைகள் பல உள்ளன. இவற்றுள் பிரிட்டிஷ் பொருட் காட்சிசாலை மிகப் பெரியது. இங்குள்ள நூலகமும் மிகப் பெரியது. விலங்குக் காட்சிசாலை புகழ் பெற்றது. லண்டன் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துமீது ரோமானியர்கள் படை யெடுத்தபோது லண்டன் ஒரு சிறு கிராம மாக இருந்தது. அவர்கள் இங்கு ஒரு கோட்டையைக் கட்டி நகர் அமைத்தார் கள் பதினொன்றாம் நூற்றாண்டில் லண்டன் தலைநகரமாக வளர்ச்சியடைந்தது. இன்று உலகின் அழகிய நகரங்களுள் ஒன்றாக வண்டன் விளங்குகிறது. லத்தீன் (Latin) : ஐரோப்பிய மொழிகளுள் மிகப் பழமையானதுலத்தீன். இது பண்டைய ரோமானியர் பேசிய மொழி. ஐரோப்பாவில் ரோமப் பேரரசு சிறப்புற்று இருந்த காலத்தில் அரசாங்க மொழியாகவும், பெரும்பான்மையான ஐரோப்பிய மக்கள் பேசும் மொழியாகவும் லத்தீன் மொழி தெரிந்திருந்தால் பிற ஐரோப்பிய மொழிகளை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். அதன் காரணமாகவும், லத்தீன் இலக்கியங்களைப் படிப்பதற்காக வும் இம்மொழியை இன்று பலர் கற்று வருகிறர்கள். ஒரு லாப்லாந்து (Lapland): வாப்லாந்து தனிநாடு அல்ல. நார்வே, லாப்லாந்து சுவீடன் வே பின்லாந்து) லாப்லாந்து ரஷ்யா கடல்