பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேனில்‌ உறக்கம்‌ -- வைட்டமின்‌

வேனில்‌ உறக்கம்‌ : தவளை, பாம்பு முதலிய பிராணிகளின்‌ உடல்‌ சூடு, குளிர்காலத்தில்‌ மிகவும்‌ குறைந்துவிடும்‌. அப்போது அவற்றால்‌. ஒடி.யாடி இசை தேட இயலாது. என வே, ர்காலம்‌ முழுவதையும்‌ அப்பிராணிகள்‌ உறங்கியே கழிக்கின்றன. இது “குளிர்கால உறக்கம்‌” எனப்படும்‌. அவ்வாறே, கோடைகாலத்‌ இல்‌ வெப்பத்திலிருந்து தப்புவதற்காக அவை உறங்கும்‌. இதை “வேனில்‌ உறக்கம்‌* என்பார்கள்‌. இதைப்‌ பற்றிய விவரங்‌ களை “குளிர்கால உறக்கம்‌, வேனில்‌ உறக்‌ கம்‌” என்ற கட்டுரையில்‌ காணலாம்‌,

வைட்டமின்‌ : நாம்‌ உண்ணும்‌ உண வில்‌ சேர்ந்திருக்கவேண்டிய ஊட்டச்‌ சத்துப்பொருள்களுள்‌ வைட்டமின்களும்‌ முக்கியமானவை. இவற்றில்‌ பலவகை உண்டு. நமது உடலுக்கு மிகவும்‌ இன்றியமை யாது தேவைப்படும்‌ ஒருவகைச்‌ சத்துப்‌ பொருள்‌ பாலிலும்‌, பிற உணவுப்பொருள்‌

99

களிலும்‌ இருப்பதை ஹாப்கின்ஸ்‌ ((7001405) என்ற ஆங்கிலேய விஞ்ஞானி 1912-ல்‌ கண்டறிந்தார்‌. அதே ஆண்டில்‌, காசிமிர்‌ பங்க்‌ (வப்‌ மாடு என்ற போலந்து விஞ்ஞானி, ஓர்‌ &யிர்ச்‌ சத்துப்‌ போன்ற பொருளைத்‌ தனியே பகுத்தெடுத்து, அதற்கு வைட்டமின்‌ என்ற பெயரையும்‌ கொடுத்‌ கார்‌. வைட்டமின்‌ என்றால்‌ “யிருக்கு இன்றியமையாதது” என்று பொருள்‌. இதுவரை 30 வகை வைட்டமின்கள்‌ கண்டுபிடி.க்கப்பட்டுள்ளன. இவற்றுள்‌ 14 வைட்டமின்களையே இதுவரை தனியே பிரித்துள்ளனர்‌. இந்த வைட்டமின்களுக்கு அவை கண்டுபிடிக்கப்பட்ட காலவரிசைப்‌ படி. &௨ற முதலிய பெயர்கள்‌ கொடுக்கப்‌ பட்டுள்ளன .

வைட்டமின்களைக்‌ கொழுப்பில்‌ கரை பவை என்றும்‌, நீரில்‌ கரைபவை என்றும்‌ இரு பிரிவுகளாகப்‌ பகுத்துள்ள னர்‌. கொழுப்பில்‌ கரைபவை &,0,%, % ஆூய வைட்டமின்கள்‌. நீரில்‌ கரைபவை ந இனமும்‌ ௦ வைட்டமினும்‌ ஆகும்‌.

அதனால்‌ என்ன நன்மை ?

உடலின்‌ சீரான வளர்ச்சி; தெளிவான பார்வை; நோய்‌ களை எதிர்க்கும்‌ சக்தி.

சீரணம்‌ ஒழுங்காக நடை பெறுதல்‌; கார்போஹைடி- ரேட்டுகளை உயிரணுக்கள்‌. நன்கு பயன்படுத்திக்‌ கொள்ள உதவுதல்‌; நரம்பு களுக்கும்‌ தசைகளுக்கும்‌ நன்மை.

எலும்புகளும்‌ மூட்டுகளும்‌ உறுதியடையும்‌); காயங்கள்‌, புண்கள்‌ விரைவில்‌ ஆறும்‌; வளர்ச்சி உண்டாகும்‌.

எலும்பகளுக்கும்‌ பற்களுக்‌ கும்‌ உறுதி; உணவிலுள்ள சுண்ணாம்புச்‌ சத்தைக்‌ கிர கித்து எலும்புகளில்‌ ஏற்ற வும்‌ பயன்படுகிறது.

சில உயிரினங்களில்‌ இனப்‌ பெருக்கத்திற்கு உதவுதல்‌.

இரத்தத்திற்கு உறையும்‌ தன்மை அளித்தல்‌ ; நுரை யீரல்‌ கீராக இயங்கச்‌ செய்தல்‌.


அது இல்லாவிட்டால்‌ என்ன தீமை?

மாலைக்கண்‌ நோய்‌; கண்‌ பார்வை மங்குதல்‌;

உணவுப்பாதையும்‌ சுவாசப்‌

பாதையும்‌. நச்சுக்‌ கிருமி களால்‌. பாதிக்கப்‌ படுதல்‌; தோலில்‌: கோளாறுகள்‌;

உடல்‌ வளர்ச்சி குறைதல்‌.

பசியின்மை; அசீரணம்‌ ; எடை குறைதல்‌; இரத்தச்‌ சக; என்னும்‌ நரம்பு உண்டாதல்‌; வாதம்‌.

நோய்‌ முடக்கு.

எலும்புமூட்டுகளில்‌ வீக்கம்‌ யோ; பல்‌ ஈறுகள்‌ வலிமை இழந்து இரத்தம்‌ கசிதல்‌.

குழந்தைகளின்‌: எலும்புகள்‌ உறுதியற்று, கைகால்கள்‌ வளைந்து, (௩1௦) உண்டாகும்‌.

கில உயிரினங்களில்‌ (எலி கள்‌). மலடு,

காயம்‌... ஏற்பட்டால்‌ அதி லிருந்து, வெளிவரும்‌. இரத்‌ தம்‌. உறையாமல்‌ டு.

" நேரம்‌ கழிந்து வீணாதல்‌,

பெரி. பெரி