பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


படிப்பு மட்டும்போதுமா ?
பண்பும் வேண்டும் அல்லவோ?
படிப்பும் பண்பும் சேரவே
பலன்கள் நன்கு விளையுமே.

122