உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சில்லறை வேண்டும் ரூபாய்க்கு !
சீக்கிரம் தருவீர் இப்பொழுது”

இதனைக் கேட்ட நாங்களெலாம்
இடிஇடி என்று சிரித்தோமே !

ஏமாற் றத்தால் கடைக்காரர்
எங்களைப் பார்த்து முறைத்தனரே !

128