பக்கம்:குழந்தை உலகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனேயின் வேஷம் §5

பூனே துரங்குவதுபோல இருந்தாலும் எலிக் குஞ்சு கள் வளையை விட்டு வெளியே வருவதைக் கடைக்கண்ணுல் பார்த்தது. அப்பொழுது அதன் காக்கில் ஐலம் ஊறி யது. அப்படியே பாய்ந்து 'லபக்கென்று பிடித்துக் கொண்டு அந்தக் குஞ்சுகளே விழுங்கிவிடவேண்டுமென்ற ஆவல் அதற்கு உண்டாயிற்று. அதற்குள் அவசரப் பட்டு அப்படிச் செய்தால், தன் வேஷம் வெளியாகிவிடு மென்று அது பிறகு கினேத்தது. கொஞ்சம் பொறுமை யோடு காத்திருந்தால் எலிகள் எல்லாம் தன்னிடம் பய மில்லாமல் வெளியே வருமென்று அது எதிர்பார்த்தது. அந்தக் காலத்தில் தன் ஆவல் திர எலிகளேப் பிடித்துத் தின்னலாம் என்ற ஆசையால் அது அப்போதைக்கு ஒன் றும் செய்யாமல் இருந்தது. -

எலிக் குஞ்சுகளெல்லாம் வ&ாக்கு வெளியே வந்து கொம்மாளம் அடித்து விளையாடின. அம்மா அப்பா எவ் வளவு வைதாலும் கவனிக்காமல் அவை பயமே இல்லாமல் வெளியே வந்து உலாவின. சில துணிச்சலுள்ள எலிக் குஞ்சுகள் பூனேயைப் பார்த்துச் சிரித்தன. ஒரு சின்ன எலி, "இந்தப் பூனே அசடு! இதற்குக் கண் தெரியவில்லே போல இருக்கிறது. அம்மா அப்பா வையாவிட்டால் கான் ஒடிப்போய் அதன் கால் விரலேக் கடித்துவிட்டு வரு வேன்’ என்று வீரம் பேசியது.

'கான் அதன் முதுகிலே தாவி உட்கார்ந்து கொள் வேன். அது ஆன மட்டும் என்னேப் பிடிக்கப் பார்த் தாலும் கைக்கு அகப்பட மாட்டேன்’ என்று உரக்கச் சொல்லியது ஒரு குஞ்சு, - -

'நான் அதன் மீசையைப் பிடித்து இழுத்துவிட்டு ஓடி வருவேன்' என்று சொல்லிச் சிரித்தது ஒர் எலி. -

இந்தப் பேச்செல்லாம் கிழட்டுப் பூனேயின் காதிலே விழுந்தன. அதற்கு உள்ளுக்குள்ளே கோபம் பொங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/104&oldid=555221" இலிருந்து மீள்விக்கப்பட்டது